சேலம் முதல் கரூர் வரை புதிய பயணிகள் தொடர் வண்டி அமைக்கக் கோரி நடைபயணம் போராட்டம்.

22

சேலம் முதல் கரூர் வரை புதிய பயணிகள் தொடர் வண்டி அமைக்கக் கோரி நாம் தமிழர் கட்சி நாமக்கல் மற்றும் நாம் தமிழர் கட்சி சேலம் ஆகிய இரு மாவட்டங்களின் சார்பாக 08.03.2013 காரி(சனி)கிழமை அன்று நடைபயணம் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் தமிழர் அன்புத்தென்னரசு, தமிழர் தீலீபன், தமிழர் சாகுல் அமீது, நாம் தமிழர் கட்சி நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழர். அருண், மற்றும் பல நாம் தமிழர் கட்சி போராளிகளும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.