கடலூர் ஒன்றிய பொறுப்பாளர் தீக்குளிப்பு.

30

நாம் தமிழர் கட்சி கடலூர் ஒன்றிய பொறுப்பாளர் திரு. இல.மணி, வயது-44  , அவர்கள் இன்று மதியம் மணி 1.00 அளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்தார்.ஈழ மக்களின் நலனுக்காக ஐநாவில் இந்தியா இன அழிப்பு தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்றும் கடலூரில் ஏற்ப்பட்ட இயற்க்கை அழிவுக்கு அரசு நிவாரணகள் வழக்ககோரி பலமுறை மனு கொடுத்ததும் கேட்டகாத அரசை வலிவுரிதியும் தீக்குளித்தார். தற்போது அவர் சென்னை கிழ்ப்பக்கம் அரசுமருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்.

முந்தைய செய்திபொதுக்குழு கூட்டம் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு.
அடுத்த செய்திஈழ தோழமை நாள் 4-3-2013