முகப்பு கட்சி செய்திகள்

இலங்கை மீது போர் குற்ற விசாரணை செய்ய வலியுறுத்தி பெங்களூர் டவுன் ஆல் மும்பு ஆர்பாட்டம்

352

பிப்ரவரி 25 இல் மீண்டும் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையம் கூட இருக்கையில், இக்கட்டான இந்த நிலையில், ஐ. நா. வையும் , இந்திய அரசயும் இலங்கை மீது போர் குற்ற விசாரணை செய்ய வலியுறுத்தி பெங்களூர் டவுன் ஆல் மும்பு மாபெரும் ஆர்பாட்டம். நம் இனத்தை காக்க படை மிரள வாரீர்.

 

நாள்: பிப்ரவரி 17 காலை 10 மணி

தொடர்புக்கு:
9900487444
9035888729
9738170395
9886145400

முந்தைய செய்திமாவீரன் முத்துக்குமார் நான்காம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் – கும்பகோணம் 29/01/2013
அடுத்த செய்திசீமான் மூவர் விடுதலை குறித்த பேட்டி