மாணவர் பாசறை கலந்தாய்வு மன்னார்குடியில் நடைபெற்றது.

51

திருவாரூர் தெற்கு மாவட்ட நாம்தமிழர் மாணவர் பாசறை கலந்தாய்வு கூட்டம் 17.02.2013 அன்று மன்னார்குடியில் நடைபெற்றது.குருதிக்கொடை அளிக்க விருப்பம் உள்ள நமது 50 தம்பிகளுக்கு குருதி வகை கண்டறியப்பட்டு,அதற்கான அட்டை வழங்கப்பட்டது.வழக்குரைஞர் நல்லதுரை,வழக்குரைஞர் மணிசெந்தில்,இடும்பாவனம் கார்த்தி,மருத்துவர் பாரதிசெல்வன்,வழக்குரைஞர் வீரக்குமாரவெலன், திருத்துறைப்பூண்டி முத்துக்குமார் மாணவர் பாசறையின் நோக்கம்,செயல்பாடு பற்றி விளக்க உரையாற்றினர்.