பார்வதியம்​மாள் 2-ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு.

49

தேசியத்தலைவரின் தாயாரும் நம் தேசிய தாயுமான வேலுப்பிள்ளை பார்வதியம்மாள் அவர்களுக்கு, நேற்று 20.02.2013 புதன் அன்று இரண்டாம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.அருண் அவர்கள் தலைமையில் நடந்தது. இந்நிகழ்வில் மேட்டூர்-மணிவேல்,பிரேமா, சோனியா, சோபியா, யுவராசு, தேவி, முரளி, விசயகுமார், தொட்டில் பட்டி-முருகேசன்,குளத்தூர் பகுதி-வழக்கறிஞர் ராசா, முருகன், ஜான், சக்திவேல், புதுச்சாம்பள்ளி ஜெயபிரகாசு, எடப்பாடி சீராளன் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி சேலம்

சி.அருண்.

முந்தைய செய்திசிங்கள கொடி எரிப்பு போராட்டம் 21-2-2013
அடுத்த செய்திகொள்கைவிளக்க பொதுக்கூட்டம்-02/03/2013.