நாம் தமிழர் கட்சி நிதி உதவி

86

நாம் தமிழர் கட்சி நிதி உதவி : சென்னை அரசு பொது மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சாலை விபத்தில் படுகாயமடைந்த திருநெல்வேலியைச் சேர்ந்த பொறியாளர் பழனி செல்வியின் தந்தை முருகனிடம் நாம் தமிழர் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஆவல் கணேசன் ரூ 25,000 நிதியுதவி வழங்கினார்.கவிஞர் சுமித்ரா,சேப்பாக்கம் சிவக்குமார், துறைமுகம் பிரபாகரன், உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனர்.

முந்தைய செய்திஇராசபட்செ மீது சர்வதேச விசாரணை கோரி பொதுக்கூட்டம்
அடுத்த செய்திஅணு உலை எதிர்ப்புப் போராளி உதயகும்