தேசிய தாய் பார்வதி அம்மாள் நினைவு நாளில் மருத்துவ முகாம் .

97
தேசிய தாய் பார்வதி அம்மாள் நினைவு நாளில்  நாம் தமிழர் கட்சி மருத்துவ பாசறை மற்றும் மகளிர் பாசறை  நடத்திய இலவச மருத்துவ முகாம் .தொடக்க உரை : செந்தமிழன் சீமான் .இடம்:பாரதியார் தெரு ,அய்யா மா.ராமதாசு தென்னந்தோப்பு,  மாதவரம்,திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் .நாள் :  20.02.2013