கட்சி செய்திகள் கொள்கைவிளக்க பொதுக்கூட்டம்-02/03/2013. பிப்ரவரி 22, 2013 26 நாம் தமிழர் கொள்கைவிளக்க பொதுக்கூட்டம் 2/03/2013 அன்று மாலை 5 மணிக்கு “பட்டாபிராம்” பகுதியில் நாம்தமிழர் திருவள்ளூர் மதியமாவட்டம் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ளது.எழுச்சியுரை- செந்தமிழன் சீமான்.அனைவரும் வாரீர்….