காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், குன்றத்தூர் ஒன்றிய கொடியேற்ற நிகழ்வு

71

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம்,  தச்சர் தெருவில், நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வு           நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் வீரவிளையாட்டான  சிலம்பத்தை சிறுவர்கள்  செய்து காட்டினர்,  கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்  பாலமுரளிவர்மன், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புதேன்னரசன், காஞ்சி மேற்கு மாவட்ட தலைவர் ஆ.சா.திருமலை, காஞ்சி மேற்கு மாவட்ட இளைஞர்  பாசறையின் செயலாளர் இரா.ராசேந்திரபிரசாத், குன்றத்தூர் ஒன்றிய செயலாளர்  பெ.சு.மதன்ராஜ், குன்றத்தூர் ஒன்றிய தலைவர் அ.வெற்றி (எ)ஜெய்  மற்றும்  மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

முந்தைய செய்திசீமான் மூவர் விடுதலை குறித்த பேட்டி
அடுத்த செய்திஅன்புத்தென்னரசன் இல்லத்தில் பொங்கல் விழா.