இராசபக்‌சேவின் இந்திய வருகையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

17

இன அழிப்பு குற்றவாளி இராசபட்சே திருப்பதி வருகையைக் கண்டித்து,திருவாரூர் தெற்கு மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில்,7.2.2013 அன்று, மன்னார்குடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.மாவட்ட செயலாளர் மருத்துவர் பாரதிசெல்வன்,இணை செயலாளர் வழக்குரைஞர் வீரக்குமாரவேலன்,மாநில பரப்புரையாளர்  துருவன், மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் நல்லதுரை ஆகியோர்  கண்டன உரையாற்றினர்..