இலங்கை மீது போர் குற்ற விசாரணை செய்ய வலியுறுத்தி பெங்களூர் டவுன் ஆல் மும்பு ஆர்பாட்டம்

226

பிப்ரவரி 25 இல் மீண்டும் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையம் கூட இருக்கையில், இக்கட்டான இந்த நிலையில், ஐ. நா. வையும் , இந்திய அரசயும் இலங்கை மீது போர் குற்ற விசாரணை செய்ய வலியுறுத்தி பெங்களூர் டவுன் ஆல் மும்பு மாபெரும் ஆர்பாட்டம். நம் இனத்தை காக்க படை மிரள வாரீர்.

 

நாள்: பிப்ரவரி 17 காலை 10 மணி

தொடர்புக்கு:
9900487444
9035888729
9738170395
9886145400