இராசபட்செ மீது சர்வதேச விசாரணை கோரி பொதுக்கூட்டம்

6

இன அழிப்பு குற்றவாளி இராசபட்செ மீது சர்வதேச விசாரணை  கோரியும்,மரண தண்டனையை சட்டப்புத்தகத்திலிருந்து அகற்றக்கோரியும்,சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அநுமதிக்கும் சட்டத்தை திரும்பப் பெறக்கோரியும் திருவாரூர் தெற்கு மாவட்ட நாம்தமிழர் சார்பில்,மன்னார்குடியில் பொதுக்கூட்டம் 24.2.2013 அன்று நடைபெற்றது.மாவட்ட இணை செயலர் வழக்குரைஞர் வீரக்குமாரவேலன்,மாவட்ட செயலர் மருத்துவர் பாரதிசெல்வன்,மாந்ல ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் நல்லதுரை,தலைமை நிலைய பரப்புரையாளர் வெற்றிசீலன் ஆகியோர் உரையாற்றினர்,பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.