இணையதள பாசறை கலந்தாய்வு – 10/2/13

125

நாம் தமிழர் இணையதள பாசறை கலந்தாய்வு கூட்டம் இன்று (10/02/2013) காலை 10 மணிக்கு நடைபெற்றது. இணையதள பாசறை பொறுப்பாளர்கள் மதிமுகிலன்,தாமரைச்செல்வன்,சந்தோஷ் மேலும் அவல்கநேசன்,மருதநாயகம்,ராசன், மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் , செந்தமிழன் சீமான் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.

முந்தைய செய்திஇராசபக்‌சேவின் இந்திய வருகையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஇலங்கையின் இனபடுகொலை எதிர்த்து போராட்டம் 17-2-2013