டெசோ மாநாடு என்னும் கபட நாடகத்தையும் அதை நடத்தும் கலைஞரின் நடவடிக்கையை கண்டித்தும் கள்ளகுறிச்சி நாம் தமிழர் கட்சியின் சார்பில் மந்தைவெளி திடலில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமைநிலைய பேச்சாளர்கள் வெற்றிசீலன் மற்றும் பேராவூரணி தீலீபன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்..
முகப்பு கட்சி செய்திகள்