மதுரை மாவட்டம் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் முதல் பேரவைக்கூட்டம்!!

77

14.7.12 திருப்பரங்குன்றம்.
மதுரை மாவட்டம் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் முதல் பேரவைக்கூட்டம் – திருப்பரங்குன்றத்தில் நடைப்பெற்றது, பாசரையின் மதுரை மாவட்ட அமைப்பாளர் சுந்தர வந்தியத்தேவன் தலைமை தாங்கினார். பாசரையின் மாநில தலைவர் புலவர். தமிழ்க்கூத்தனார் சிறப்புரை வழங்கினார். மதுரை மாவட்ட நாம் தமிழர் கட்சி இராசாணி வாழ்துரை வழங்கினார். மதுரை மாவட்ட பொறுப்ப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். வரவேற்புரை மற்றும் நன்றியுரையினை மாவட்ட செய்தித்தொடர்பாளர் இராசகுரு வழங்கினார்.

நன்றி
மதுரை மாவட்ட செய்திப்பிரிவு,
நாம் தமிழர் கட்சி.