செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அவதிப்படும் தமிழர்களை காப்பாற்றக்கோரி நாம் தமிழர் அமெரிக்கா சார்பாக ஐநா சபையில் மனு கையளிப்பு

6

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அவதிப்படும் தமிழர்களை காப்பாற்றக்கோரியும் தமிழகமெங்கும் இருக்கும் அகதி முகாம்களில் வாழும் தமிழர்களின் நிலையை உயர்த்த உதவ கோரியும் நாம் தமிழர் அமெரிக்கா சார்பாக நியூயார்க் ஐநா சபையில் நாம் தமிழர் அமெரிக்க பொறுப்பாளர் மதிமுகிலன் அவர்களால் மனு அளிக்கப்பட்டது..