“நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு திருவிழா!!!!!”

602


நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் சார்பில்
” நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு திருவிழா ”

இடம் – மதுரை அரசரடி யு.சி திடல்
நாள்- 23.06.2012

மீட்பு உரை:-
செந்தமிழன் சீமான்
இனமான இயக்குனர் மணிவண்ணன்

சிறப்பு அழைப்பாளர்கள்:-
இயக்குனர் செல்வமணி
இயக்குனர் பாலா
இயக்குனர் அமீர்
இயக்குனர் ஜனநாதன்

நிகழ்ச்சி நிரல்:-
தமிழிசை
கரகாட்டம்
ஒயிலாட்டம்
பறையாட்டம்
மயிலாட்டம்
மாடாட்டம்
பொய்க்கால் குதிரை
சிலம்பாட்டம்
திரைப்பட இயக்குனர் இகோரின் “மீட்கப்பட்ட தாய் நாடகம்”
திரைப்பட இயக்குனர் ஐகோவின் “கருப்புகுரல் நடன நிகழ்ச்சி”
புதுவை சித்தன் ஜெயமூர்த்தியின் “இன எழிச்சிபாடல்கள்”
சிதம்பரம் சிறிமுட்லூர் தெய்வநாயகம் “கிராமிய எழுச்சிப்பாடல்கள்”
கருமாத்தூர் புதிய திசைகளின் “முல்லை பெரியாறு நாடகம்”
விடுதலை நடவு கலைக்குழுவின் “கிராமிய நிகழ்ச்சி”

வாருங்கள் உறவுகளே.. தமிழர் கலை பண்பாட்டை காக்க கூடுவோம்..

“செயத்தக்க அல்ல செயக்கெடும் செயத்தக்க
செய்யாமை யானும் கெடும்” – திருக்குறள்