தமிழின விரோதி பிரணாப் முகர்ஜியின் தமிழக வருகையை கண்டித்து மதுரை மாவட்ட நாம்தமிழர் கட்சியின் சார்பில் நடந்த கண்டன ஆர்பாட்டம். (காணொளி இணைப்பு)

23

தமிழின விரோதி பிரணாப் முகர்ஜி தமிழகம் வருவதை கண்டித்து மதுரை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மதுரை மண்டல பொறுப்பாளர் வெற்றிக்குமரன் தலைமை தாங்கினார்.. நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சி தோழர்கள் பங்கேற்ற கண்டன ஆர்பாட்டத்தில் பிரணாப் முகர்ஜியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
watch?v=KPPv1VdCw08&feature=youtu.be

முந்தைய செய்திசிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட நினைக்கும் கேரளா அரசை கண்டித்து எல்லை முற்றுகை போராட்டம். (படங்கள் இணைப்பு )
அடுத்த செய்திபுழல் முகாம் அகதிகள் மீது க்யூ பிரிவு தாக்குதல் – தமிழக முதல்வர் தலையிட வேண்டும்:நாம் தமிழர் கட்சி