நாம் தமிழர் கட்சியின் மதுரவாயல் பகுதி கலந்தாய்வு கூட்டம்

56

நாம் தமிழர் கட்சியின் மதுரவாயல் பகுதி கலந்தாய்வு கூட்டம் ஞாயிற்றுகிழமை அன்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மதுரவாயல் பகுதி கட்சியினர் அனைவரும் கலந்து கொண்டனர்.