நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்டம் மயிலை பகுதி சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

231

அண்ணல் அம்பேத்கரின் 122 ஆவது பிறந்தநாள் விழா நாம் தமிழர் கட்சியின் தென் சென்னை கிழக்கு மாவட்டம், மயிலாப்பூர் பகுதி சார்பில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் குழந்தைகள், விதவைகள், முதியோர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில நிர்வாகிகளும், தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளும், பகுதி நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

 

முந்தைய செய்திஇலங்கைத் தமிழர்கள் அரசியல் தீர்வைத் தான் விரும்புகிறார்கள் என்பது மோசடி: நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திசிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சொந்தங்களை விடுதலை செய்ய வேண்டும்: நாம் தமிழர் கட்சி