நாம் தமிழர் கட்சியின் குன்றத்தூர் பகுதி கலந்தாய்வுக்கூட்டம்

33

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியின் கலந்தாய்வுக்கூட்டம் கடந்த ஞாயிறன்று (15-04-12) மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராசன், கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர் அன்பு தென்னரசன், ஆன்றோர் அவையத்தின் உறுப்பினர் மறத்தமிழ் வேங்கை மற்றும் பகுதிக்குழு நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.