ஜெனீவாவில் இந்தியாவின் நிலைப்பாடு மாறக்கோரி பேரணி/பொதுக்கூட்டம் – நிழற்படங்கள் மற்றும் காணொளி இணைப்பு!!

23

இலங்கை அரசை இந்தியா ஆதரிக்க கூடாது . இலங்கையை ஐ நா சபை மனித உரிமை கூட்டத் தொடரில் சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு போராட்டம் சென்னையில் நடந்தது.
போர்க்குற்ற விசாரணையை ஐநா மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும், ஜெனீவா கூட்டத்தொடரில் இந்தியாவின் நிலைப்பாடு மாற வேண்டும் என்று வலியுறுத்தியும் சென்னையில் கடந்த சனிக்கிழமை எழுச்சியுடன் நடந்த கோரிக்கை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமானின் தலைமையில் இனமான இயக்குனர் அய்யா மணிவண்ணன் முன்னிலையில் சிறப்பாக நடந்தது.

அணைத்து படங்களையும் பார்க்க கீழே சொடுக்கவும்:

காணொளி


 
நன்றி – முரளி, மருத்துவர் சுரேசு

முந்தைய செய்திபன்னாட்டு விசாரணையை எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கட்சி தமிழர் விரோத கட்சி தான்- நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திதிருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி தோழர்களின் கையெழுத்து இயக்கம் – நிழற்படங்கள் இணைப்பு!!