உலக மகளீர் நாளை முன்னிட்டு நாம் தமிழர் மகிளீர் பாசறை நடத்தும் கருத்தரங்கம் – துண்டறிக்கை இணைப்பு!!

164

பெண் விடுதலை என்பது அரச அடக்குமுறைகளிலிருந்தும் சமூக ஒடுக்கமுறைகளிலிருந்தும் பொருளாதாரச் சுரண்டல் முறைகளிலிருந்து விடுதலை பெறுவாதாகும்.

– தேசியத்தலைவர்…

உலக மகளீர் நாளை முன்னிட்டு நாம் தமிழர் மகிளீர் பாசறை நடத்தும் கருத்தரங்கம்…

வீட்டில் இருந்து தொடங்கி வீதிக்கு வருவதே நாம் தமிழர் அரசியல் என்பதை உணர்வோம்… குடும்பமாக கலந்துகொண்டு சிறப்பிப்போம்..