கடந்த 11/௦3/2012 அன்று, சென்னை துரைப்பாக்கத்தில் நாம் தமிழர் மகளிர் பாசறை சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, அண்ணன் செந்தமிழன் சீமான் முன்னிலை வகித்தார். மலிர் பாசரியைச் சேர்ந்த அக்கா அமுதநம்பி, மகளிர்ப் பாசறை தோழியர், மூத்தவர் சட்டதாரணி தடா. சந்திரசேகர் மற்றும் ஏராளமான நாம் தமிழர் உறுப்பினர்கள் பங்குபெற்றனர்.
அணைத்து படங்களையும் காண கீழே சொடுக்கவும்:
நன்றி – அக்கா அமுதாநம்பி