நாம் தமிழர் குடும்பத்தார்க்கு….
1) “பாதையை தேடாதே.! உருவாக்கு..!” என்ற நம் தேசிய தலைவரின் கூற்று போல, நாம் தமிழர் கட்சி செய்திகளை பகிர்ந்து கொள்ள நமக்கான குறுஞ்செய்தி ஊடகத்தை நாமே உருவாக்குவோம்.
அறிமுகம் -“தமிழர்” குறுஞ்செய்தி ஊடகம். இக்குறுஞ்செய்தி ஊடகத்தில் இணைய, உங்கள் அலைபேசியில் பின்வருமாறு தட்டச்சு செய்யுங்கள்:
ON THAMIZHAR
அனுப்ப வேண்டிய எண்: 98708 07070
2) நாம் தமிழர் மாணவர் பாசறையினருக்கான குறுஞ்செய்தி ஊடகத்தில் இணைய, தட்டச்சு செய்யுங்கள்.
ON PURATCHI
அனுப்ப வேண்டிய எண்: 98708 07070
3) தினமும் தேசிய தலைவரின் புரட்சி மொழி, புரட்சியாளர்களின் சிந்தனை + ஒரு திருக்குறளின் பொருள் விளக்கம் பெற , தட்டச்சு செய்யுங்கள்.
ON PURATCHI_MOZHI
அனுப்ப வேண்டிய எண்: 98708 07070
4) நாம் தமிழர் உறவுகள் தங்கள் பகுதி , நாம் தமிழர் கட்சியின் நிகழ்வுகளை பின்வரும் எண்ணுக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். 9190958 59921
நமக்கான ஊடகத்தை நாமே உருவாக்குகிற ஒரு சின்ன முயற்சி தான் இது. இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்க விரும்பினால், இக்குழுமங்களில் இணையுங்கள். நன்றி…!
— “சுதந்திரத்தை வென்றெடுக்காது போனால் நாம் அடிமைகளாக வாழ வேண்டும்;தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழ வேண்டும்.பயந்து பயந்து பதற்றத்துடன் வாழ வேண்டும்;படிப்படியாக அழிந்து போக வேண்டும்.ஆகவே, சுதந்திரத்திற்காகப் போராடுவதை தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.”
– எம் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்
தாய்த்தமிழ் உறவன்,
த.கார்த்திக்,
இடும்பாவனம்,
திருவாரூர் (மாவட்டம்)
தொடர்புகளுக்கு: 91 90958 59921