திருபுவனம், கும்பகோணத்தில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமரனுக்கு நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை நடத்திய வீரவணக்க நிகழ்வு: செய்தி மற்றும் நிழற்படங்கள்!!

104

திருபுவனம்:
தமிழின போராளி முத்துக்குமாரின் நினைவு தினத்தைமுன்னிட்டு வீரத்தமிழ்மகனுக்கு மரியாதை நிமிர்த்தமாக மலர்மாலைச் செலுத்தி கொடியை அரைகம்பத்தில் பறக்கவிட்டு வீர வணக்கம் செலுத்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

 
கும்பகோணம்:
தமிழின போராளி முத்துக்குமாரின் நினைவு தினத்தை முன்னிட்டு குடந்தை (கும்பகோணம்) மகாமக குளக்கரையில் இருந்து குடந்தை காந்தி பூங்கா என்ற முத்துக் குமார் பூங்கா வரை அமைதி ஊர்வளமாகச் சென்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

 
நன்றி: அசன் முகமது, நாம் தமிழர் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை