திருச்செந்தூரில் 29 .01 .2012 அன்று நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் சார்பாக நடைபெற்ற வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நாள் – நிழற்படங்கள் இணைப்பு!!

48

திருச்செந்தூரில் 29 .01 .2012 அன்று நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் சார்பாக நடைபெற்ற வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் செந்தமிழன் சீமான் எழுச்சி உரை ஆற்றினார். விழாவில் நாம் தமிழர் மூத்த உறுப்பினர்கள், மற்றும் ஏராளமான தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

படங்களைக் காண கீழே சொடுக்கவும்: