தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஜெனிவா நூக்கிப் பயணிப்போம் – பேராசிரியர் பால் நியுமன் (காணொளி இணைக்கப்பட்டுள்ளது)!!

21

ஐ நா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வருவதை ஒட்டி இன்று சென்னையில் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது . அதில் மனித உரிமை ஆர்வலர் மற்றும் பேராசிரியர் பால் நியூ மேன் பெங்களூர் பல்கலைகழகம் , பேராசிரியர் மணிவண்ணன் சென்னை பல்கலை கழகம் , மற்றும் தோழர் தியாகு கலந்து கொண்டு மிக சிறப்பாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். வரவிருக்கும் 27, 28 ஆம் தேதி ஜெனிவாவில் நடைபெறும் ஐ நா மனித உரிமை கூட்டத்தொடர் நிச்சயம் இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் என்ற நம்பிக்கை வைத்தனர் . இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த சேவ் தமிழ்ஸ் இயக்கத்திற்கு நன்றிகள்

நிகழ்ச்சிக்குப் பிறகு பேராசியர் பால் நியுமன் வழங்கிய கருத்துக்கள்:

நன்றி – தமிழ் பண்பாட்டு நடுவம்

முந்தைய செய்திதமிழர் நிலங்களை கொள்ளையடிக்கும் கொள்ளையர்களை எதிர்த்து போராடுவோம்!! நாம் தமிழர் கட்சி – நீலமலை மாவட்டம் பரப்புரை – துண்டறிக்கை இணைப்பு!!
அடுத்த செய்திஇன்றைய இளம் மாணவர்களின் திருக்குறள் அறிவு – தமிழர் பண்பாட்டு நடுவம் நடத்திய கருத்துக்கணிப்பு!!