செங்கொடி நகர் என்று திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் தோழர்கள் சார்பாக பெயர் வைத்து பதாகை வைக்கப்பட்டது – நிழற்படங்கள் இணைப்பு!!

83

நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக. அதிகத்தூர் கிராமத்தில். ஊர் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த பகுதிக்கு செங்கொடி நகர் என்று நாம் தமிழர் தோழர்கள் பெயர் வைத்து பதாகை வைக்கப்பட்டது.

நன்றி:
செந்தில் என்கிற தாமரை செல்வன்
தொடர்புகளுக்கு: 9600709263

முந்தைய செய்திதமிழ்த்தேசிய போராளி சுபா.முத்துக்குமார் முதலாம் ஆண்டு வீரவணக்கம் – நிழற்படங்கள் இணைப்பு!!
அடுத்த செய்திமும்பை மாநகராட்சித் தேர்தலில் சீமான் பரப்புரை செய்த இடங்களில் காங்கிரஸ் படுதோல்வி