கருநாடகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஈகைப்போராளி முருகதாசின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு – காணொளி இணைக்கப்பட்டுள்ளது!!

116

09/02 /2012 அன்று திரு. முருக தாஸ், தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மாள், சூ பா முத்துக்குமார், லே. கே. சல்மான் மற்றும் மேஜர். சதாசிவம் போன்ற தூய்மையான உள்ளங்களுக்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. பெங்களுரு கிளை ஒருங்கிணைப்பாளர் சே. பத்மநாபன் மற்றும் தோழர் வைரவேலன், கருநாடகம் மாநில தங்க வயலில் நாம் தமிழர் சேர்ந்த தமிழ் சொந்தங்கள் கூட்டத்தினை ஒருங்கிணைத்தனர்.

 

ஜெனீவாவில் உள்ள ஈகைப்போராளி முருகதாசின் கல்லறை: