ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவனின் திருக்குறள் அறிவு. இந்த நிலைக்கு யார் காரணம்?
நகர்புற பள்ளி மாணவர்களை காட்டிலும், ஊராட்சிப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களால் தான் திருக்குறளும் தமிழும் இன்றும் வாழ்கிறது.
நன்றி – தமிழர் பண்பாட்டு நடுவம்