“விழுங்கப்பட்ட விதைகள்” நூல்: அண்ணன் சீமான் வெளியிட்டார் – புகைப்படம் இணைப்பு!!

128

சமீபத்தில் சென்னையில் “விழுங்கப்பட்ட விதைகள்” நூல் வெளியீடு விழா நடைபெற்றது. அண்ணன் செந்தமிழன் சீமான் நூலை வெளியிட மணிவண்ணன் அவர்கள் பெற்றுகொண்டார். விழாவில் மூத்தவர். வழக்கறிஞர் தடா. சந்திரசேகர் மற்றும் நாம் தமிழர் கட்சி மூத்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முந்தைய செய்திகாலச்சுவடு பத்திரிக்கையைப் தமிழர்கள் புறக்கணிப்போம்!!
அடுத்த செய்திபுலம் பெயர் தமிழ் மக்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை – அறிக்கை இணைப்பு!!