வடசென்னை மாவட்டம், பெரம்பூர் பகுதி சார்பாக, மாவீரன் நேதாஜி சுபாஸ் சந்திர போசுக்கு வீர வணக்கம் – நிழற்படம் இணைப்பு!!

60

வடசென்னை மாவட்டம், பெரம்பூர் பகுதி சார்பாக, மாவீரன் நேதாஜி சுபாஸ் சந்திர போசுக்கு வீர வணக்கம் செலுத்தினர். இந்த நிகழ்வில் தோழர் செல்வகுமார் தலைமையில், தோழர் ஜோசப், தோழர் மணிவேல், தோழர் பாஸ்கர், தோழர் எட்வின், தோழர் குமார், தோழர் அலெக்ஸ், தோழர் தாஸ் மற்றும் பகுதி தோழர்கள் கலந்துகொண்டனர்.

இடம் – வியாசர்பாடியில் உள்ள பக்தவத்சலம் குடியிருப்பில் உள்ள நேதாஜி சிலை.