மாவீரன் முத்துகுமாரின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் கட்சின் நினைவுகூறல் (நிழற்படங்கள் இணைப்பு)!!

20

29 .01 .2012 அன்று  மாவீரன் முத்துகுமாரின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் கட்சின் மாவட்ட அமைப்பாளர் ப.செந்திகுமார்(என்ற)கரிகாலன் தலைமையில் மாநகர அமைப்பாளர் மோகன்,ராம்குமார்,சக்தி பிரபாகரன்.மானூர் ஒன்றிய அமைப்பாளர் இரா.புவனேந்திரன்.மற்றும்  கணேசன்,பிரவின் உள்பட  ஏராலமானோர் பாளை ஜவகர் மைதானம்,வண்ணார்பேட்டை,நெல்லை சந்திப்பு தொடர் வண்டி நிலையம்,நெல்லை நகரம்,புது பேட்டை,பழைய பேட்டை,ராமையன்பட்டி ஆகிய இடங்களில் முத்துகுமாரின் திரு உருவபடத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இதே போன்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலூம் மாவீரன் முத்துகுமாரின் நினைவுகூரப்பட்டது  

படங்களைக் காண கீழே சொடுக்கவும்

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி சார்பாக மாவீரன் முத்துக்குமார் வாழ்ந்த மண் கொளத்தூரில் அஞ்சலி (நிழற்படங்கள் இணைப்பு)!!
அடுத்த செய்திபிரித்தானியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!