பெங்களுரு நாம் தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நடத்திய பொங்கல் திருநாள் விழா – படங்கள் இணைப்பு!!

56
நாம் தமிழர், பெங்களூர் கருநாடகம்.
நிகழும் திருவள்ளுவராண்டு தைத் திங்களில் பொங்கல் திருநாள் முன்னிட்டு கருநாடக மாநில நாம் தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நடத்திய பொங்கல் நிகழ்சிகளில் முதல் நாள் 07-ஜென்-2012 அன்று நடத்த பட்ட தமிழ் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, நாட்டுப்புற பாடல் போட்டி ஆகியவை நடத்த பட்டன. இதில் 10 திறக்கும் மேல் பட்ட பள்ளிகளிருந்து 100 திறக்கும் மேல பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டன.   
இடம் : இந்தியன் சோசியல் இன்ஸ்டிடுட்.

நடுவர்கள்: திரு க. அரசு, உலக தமிழ் கழகம்..
                       திரு சி.பூ. மணி, உலக தமிழ் கழகம்.
                       திரு. தமிழரசன், நாம் தமிழர், பெங்களூர்.  

 
நன்றி – சே. பத்மநாபன்
9986114988
அணைத்து படங்களையும் காண கீழே சொடுக்கவும்:

முந்தைய செய்திஇன்று மாலை 4 மணிக்கு சொத்தியாதோப்பில் மாபெரும் இன எழுச்சி அரங்க கூட்டம்: அண்ணன் செந்தமிழன் சீமான் எழுச்சி உரை ஆற்றவிருக்கிறார் – சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை இணைப்பு!!
அடுத்த செய்திடாம் 999 மத்திய அரசு நிலைப்பாடு கண்டனத்திற்குரியது – சீமான் அறிக்கை