நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன் அவர்கள் வீட்டில் தமிழர் திருநாள் தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா கொண்டாட்டம்: படங்கள் இணைப்பு!!

245

நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன் அவர்கள் தனது வீட்டில் திருவள்ளுவர் சிலை வைத்து தமிழர் திருநாள் தமிழ் புத்தாண்டு  பொங்கல் விழாவை கொண்டாடினார். மாணவர் பாசறையை சேர்ந்த செல்வி.அன்பரசி அவர்கள் நாம் தமிழர் கட்சி கொடியை ஏற்றி மரியாதை செய்தார். திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சௌ.சுந்தரமூர்த்தி அவர்கள் மாவட்ட உறுபினர்களுடன் கலந்து கொண்டார். நாம் தமிழர் மகளீர் அணியை சேர்ந்த திரு கலையரசி அவர்கள் பொங்கல் வழங்கி விழாவை சிறப்பித்தார். விழாவில் கலந்து கொண்ட அனைவரும் தாயக விடுதலைக்கு களமாடி உயிரனைத்த தாய் தமிழ் உறவுகளுக்கும் இன பற்றாளர்களுக்கும் அக வணக்கம் செய்தனர். பின்பு நாம் தமிழரின் உறுதி மொழி ஏற்றனர்.

அணைத்து படங்களையும் காண கீழே சொடுக்கவும்:

முந்தைய செய்திசிவகங்கை மாவட்டம் அரணையூரில் நாம் தமிழர் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா: படங்கள் மற்றும் காணொளிகள் இணைப்பு!!
அடுத்த செய்திசாந்தவேலுக்கு நீதி கேட்டு போராடிய தமிழ் உணர்வாளர்களின் மேல் ஏவப்பட்ட ‘காவல்’ துரையின் உச்சகட்ட அடக்குமுறை/மனித உரிமை மீறல்: காணொளி இணைப்பு!!