நாம் தமிழர் கட்சி சார்பாக மாவீரன் முத்துக்குமார் வாழ்ந்த மண் கொளத்தூரில் அஞ்சலி (நிழற்படங்கள் இணைப்பு)!!

39

நாம் தமிழர் கட்சி சார்பாக மாவீரன் முத்துக்குமார் வாழ்ந்த மண் கொளத்தூரில் அஞ்சலி. ரெட்டேரி மீன் சந்தை, முத்துக்குமரனின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்த பிறகு, மாதவரம் தோழர் ஏழுமலை, தோழர் ச.அ ராசு, பெரம்பூர் தோழர் பழனிவேல், கொளத்தூர் தோழர் விஜய லட்சுமி உரை நிகழ்த்திய பிறகு, பேரணி தொடங்கியது. கொளத்தூருக்குச் சென்று மாவீரன் முத்துகுமாருக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது. அணைத்து வட்ட சென்னை மாவட்டம், மற்றும் மாதவரம், மத்திய சென்னை தோழர்கள் பங்கேற்றார்கள்.

படங்களைக் காண கீழே சொடுக்கவும்: