சனவரி திங்கள் 17 ஆம் நாள் திருவள்ளுர் மாவட்டத்தில் நடந்த நாம் தமிழர் கட்சி தமிழர் தேசிய திருவிழா/தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா: அற்புதமான கலைநிகழ்வுகள் – காணொளிகள் இணைப்பு!!

0

சனவரி திங்கள் 17 ஆம் நாள் திருவள்ளுர் மாவட்டம், கம்மவார் பாளையம் கிராமத்தில் நடந்த நாம் தமிழர் கட்சி தமிழர் தேசிய திருவிழா தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா நடைபெற்றது.

விளையாட்டுப் போட்டிகள், கலை/பண்பாட்டு நிகழ்வுகள், சிறப்பு பயிற்சிகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் சிறப்புற நடந்தது. இனமான இயக்குனர் திரு. மணிவண்ணன் அவர்கள் பரிசளித்து பேருரை ஆற்றினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சுந்தரமூர்த்தி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. அன்பு தென்னரசன், திரு. சாகுல் அமீது ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.