கூடங்குளம் போகலாம்: சீனி பிரபுவின் பல குரல் பேசும் கலை நகைச்சுவை காணொளி – அவசியம் பார்க்க வேண்டியது!!

31

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அருமையான காணொளி. கூண்டன்குலம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டதினைப்ப் பற்றி தமிழ் நடிகர்கள் உரையாடுவதைப் போல அமைக்கப்பெற்றிருக்கும் இக்காணொளி மிகவும் நகைச்சுவையாக மட்டுமல்லாது சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது. கூடங்குளம் போராட்டத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் வாதங்கள் அனைத்திற்கும் பதில் அளிக்கும் விதமாக இக்காணொளி அமைந்துள்ளது.

நன்றி – சீனி பிரபு