ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கூகலூர் கிளை திறப்பு விழா – படங்கள் இணைப்பு!!

264

ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கூகலூர் கிளை திறப்பு விழா சனவரி 8 -ஆம் நாள் காலை 8 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் அனைத்து பகுதி உறுப்பினர்களும் திரளாக குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

தலைமை – செ.செயராசு

முன்னிலை – நா.இரவிச்சந்திரன்

கொடியேற்றம் – கூ.த.சங்கீதப்பிரியா

பெயர் பலகை திறப்பு – து.ரங்கசாமி

பேரூராட்சி பொறுப்பாளர்கள் – பா.சங்கர் ஆனந்த்
இரா.யுவாராசு
வெ.இராமராசன்

இளைஞர் பாசறை பொறுப்பாளர்கள் – மூ.சபரிஸ்வரன்
செ.நந்தி ஈஸ்வரன்

கிளைப் பொறுப்பாளர்கள் – தயாளன்
விசயகுமார்
முனுசாமி

நன்றி
நாம் தமிழர் கட்சி
ஈரோடை மாவட்டம்
தொடர்புகளுக்கு: 9842896624,9965555694

முந்தைய செய்திமனிதர்கள் மடியலாம்… மண் மடியக்கூடாது! – ‘தேன் கூடு’ சொல்லும் ஈழத்தின் வீரப்போர் கதை!!
அடுத்த செய்திஐயப்ப பக்தர் வென்னீர் ஊற்றிக் கொலை – சீமான் கண்டன அறிக்கை‏