மலையாளிகளின் இனவெறியாட்டத்தை கண்டித்து போராட்டம் – நாம் தமிழர் கட்சி தோழர்கள் கைது

101

தூத்துக்குடியில் இன்று 09.12.2011 மலையாளிகளின் கடைகள் முற்றுகை ஆர்ப்பாட்டம்

 முல்லை பெரியாறு அணை பிரச்சனை காரணமாக கேரளா, இடுக்கி மாவட்டத்தில் வாழும் தமிழர்களையும், தமிழக தொழிலாளர்களையும் தாக்கப்பட்டு மலையாளிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். மலையாளிகளின்  இனவெறியாட்டத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் அலைமகன் (எ) பிரபு தலைமையில் மாநகர தலைவர் இசக்கித்துரை முன்னிலையில் மலையாளி நகைக்கடை கல்யாண் ஜீவல்லர்ஸ் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  மற்றும் மலையாளிகள் வணிக நிறுவனங்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தமிழர்களை  வாழவிடு! மலையாளியே வெளிNறு.
முல்லைபெரியாறு எங்கள் உரிமை !
போன்ற முழக்கங்கள் முழங்கியபடியே  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இவ்வார்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் தமிழடியான், பொன்ராசு, இரசுராமன், ஐ.கிசிங்கர், ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன், இளைஞர்அணி வேல்ராசு, இளையவன், லெனின், பொ. லட்சுமணன், சமையல் குமார், இரசுகின், பாக்கியராசு, ரீகன், கரவலை மாரியப்பன், கிருபாசங்கர், ப+லி, மூக்காண்டி, வில்சன்தாஸ், சிவா, மு.இராசா, பா.பொன்முத்து, சா.சிவா,         த.ராம்பிரபா, சு.டினோஸ், பா.செந்தமிழன், கனகராசு, பா.பெத்துராஜ், எ.ரவிசங்கர், வே.மாரி சிவா, உட்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர்.