நாம் தமிழர் கட்சி மதுரை மாவட்டம் அலங்கநல்லூர் ஒன்றிய கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் அறிவிப்பு கூட்டம்

49

நாம் தமிழர் கட்சி மதுரை மாவட்டம்,அலங்கநல்லூர் ஒன்றிய கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் அறிவிப்பு கூட்டம், 11:12:2011 இன்று காலை 10 மணிக்கு , பாலமேடு பேரரசர் பெருமிடுகு மன்னர் அரங்கதில் நடைபெற்றது.

இதில் அலஙகாநல்லூர் ஒன்றிய பொறுப்பாளர் பாக்கியராசு நிகழ்சியின் தொடக்கவுரை வளங்கினார், பொறுப்பாளர்கள் பட்டியலை மாநில ஒருங்கினைப்பாளர் வெற்றிக்குமரன் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். புறநகர் மாவட்ட அமைப்பாளர் செங்கண்னன், நகர் மாவட்ட அமைப்பாளர் சிவானந்தன், மாவட்ட பொருளாளர் சின்னத்தம்பி, மாவட்ட செய்தி தொடர்பாளர் அரசகுரு, மற்றும் இராசாமணி,  இராமநாதன்,வேங்கைராசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.