தமிழர்களின் கை, கால்களை முறிக்க சொல்லும் தென் மண்டல போலீஸ் ஐஜி ராஜேஷ்தாஸ் – காணொளி இணைப்பு

49

இதே ராஜேஷ்தாஸ்’தான் பரமக்குடியில் 6 தலித்துகளின் இறப்புக்கு காரணமானவர் என்பதும், ஏழை மக்களை குருவிகளைப் போல சுட்டுத் தள்ளியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ ராணி வெங்கடேசனின் மருமகன் என்பது கூடுதல் செய்தி.

நன்றி – கெளதம் பத்மநாபன்

முந்தைய செய்திஇடுக்கி மாவட்டத்தில் உள்ள தமிழக தோட்டத் தொழிலாளர்கள் வெளியேற வேண்டுமாம்!! காங்கிரஸ் கட்சி அராஜகம்!! ஆபத்தான வனப்பகுதி விழியே வெளியேறும் தமிழர்கள் – புகைப்படம் இணைப்பு!!
அடுத்த செய்திகேரளாவில் இருந்து அகதிகளாய் வரும் தமிழக மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவிகள் செய்த பெருந்தன்மை மிக்க தேனி மக்கள் – புகைப்படம் இணைப்பு!!