கரூர் நாம் தமிழர் கட்சி – தமிழர் எழுச்சி வார விழா – படங்கள் இணைப்பு

135

கரூர் நாம் தமிழர் கட்சி –
நவ – 21 -27   தமிழர் எழுச்சி வார விழா – கரூர் பகுதியில் நிகழ்த்த பட்டது,  பேச்சு, ஓவியம் , திருக்குறள் ஒப்பித்தல் , சிலம்பம் , கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க பட்டது, 
நவ – 26 தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணன் பல்லாண்டு வாழ வாழ்த்தி ராகவேந்திர அற கட்டளை பிள்ளைகளுக்கு அன்புடன் அன்னதானம் வழங்கப்பட்டது. 
 நவ – 27 மாவீரர் நாள் மாவட்டம் முழுவதும் 20 க்கும்  மேற்பட்ட இடங்களில் நினைவேந்தழ் நிகழ்த்த பட்டது.

கரூர் மாவட்ட தொடர்புகளுக்கு:
கரூர் முரளி – 9842464646 
 
முந்தைய செய்திஈரோடு மாவீரர் நாள் நிகழ்ச்சி – படங்கள் இணைப்பு
அடுத்த செய்திநாம் தமிழர் சேலம் மாவட்டம் – தேசிய தலைவர் பிறந்த நாள் விழா: படங்கள் இணைப்பு