‘மாவீரர் நாள்’ 27-Nov-2011 காலை, கோலார் தங்கவயல், கர்நாடகம்-நாம் தமிழர் தோழர்கள் சார்பில் ஏற்படுத்த பட்ட ஜெப ஆரதனை கூட்டத்தில் ஏறத்தாழ 6 கும் மேற்பட்ட தேவாலயங்களில் சுமார் 6000 மேலான பொதுமக்களுக்கு ஈழத்தின் துயரத்தை பற்றி எடுத்துரைத்து, ஈழத்தில் சமாதான முழுமையாக ஏற்பட பிராத்தனை செய்யபட்டது.
பின்னர் மாலையில் எமது மாவீரர்களை போற்றி வீர வணக்க நிகழ்ச்சி நடை பெற்றது. இந்தில் நாம் தமிழர் கட்சி தோழர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
[nggallery id=4]