மதுரை மாவட்டம் சின்னகட்டளையில் நடைபெற்ற நாம் தமிழர் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

99

நாள்  : 7 : 8 : 2011
நேரம்  : 6:30
இடம்  : சின்ன  கட்டளை
பங்குபெற்றோர்கள்
திலீபன், ஜெயசீலன், புலவர் . தமிழ்  கூத்தன் , வந்திய  தேவன் , வெற்றி  குமரன் , செங்கணன் , அரசகுமாரன் , செந்தில் , சிவானந்தம் , தீபா , ராசகுரு, நாகராஜ்.
பேரையூர் ஒன்றிய அமைப்பாளர்: பேரையூர் தமிழ் மணி.
தலைமை : பரமன், குமரன்
முன்னிலை : செல்லதுரை, வீரபுத்திரன், சுப்பிரமணி.
வரவேற்புரை : முத்து கணேசன்

கூட்டம் சிறக்க உழைத்த அனைத்து நாம் தமிழர் உறவுகளுக்கும் நாம் தமிழரின் நன்றிகளும் பாராட்டுக்களும்.

முந்தைய செய்திபண்ருட்டி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகோத்தபய ராஜபக்சவின் பதில்கள் இலங்கை அரசின் அச்சத்தையே வெளிப்படுத்துகின்றன-சீமான்