நாம் தமிழர் சார்பாக ஓடாநிலையில் இன்று தீரன் சின்ன மலை நினைவேந்தல்

15

ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக தீரன் சின்ன மலை நினைவேந்தல் – ஓடாநிலையில் இன்று (ஆகஸ்ட் 03) புதன்கிழமை  நடைபெற்றது. இதில் ஈரோடு, கோவை , திருப்பூர் ,கரூர் ,நாமக்கல்,சேலம் மாவட்ட நாம் தமிழர் முன்னனி உறுபினர்கள் பெரும்பாலனோர் கலந்து கொண்டனர். மேலும் செந்தமிழன் ” சீமான்” அவர்கள் பங்குபெறும் தீரன் சின்ன மலை நினைவேந்தல் பொதுக்கூட்டம் வரும் ஆகஸ்ட் 6 காரி (சனி) மாலை 5 மணி அளவில் கரூர் 80 அடி சாலையில் நடைபெறும் என்பதை பொதுமக்களிடம் துண்டறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டது.ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக தீரன் சின்ன மலை நினைவேந்தல் – ஓடாநிலையில் இன்று (ஆகஸ்ட் 03) புதன்கிழமை  நடைபெற்றது. இதில் ஈரோடு, கோவை , திருப்பூர் ,கரூர் ,நாமக்கல்,சேலம் மாவட்ட நாம் தமிழர் முன்னனி உறுபினர்கள் பெரும்பாலனோர் கலந்து கொண்டனர். மேலும் செந்தமிழன் ” சீமான்” அவர்கள் பங்குபெறும் தீரன் சின்ன மலை நினைவேந்தல் பொதுக்கூட்டம் வரும் ஆகஸ்ட் 6 காரி (சனி) மாலை 5 மணி அளவில் கரூர் 80 அடி சாலையில் நடைபெறும் என்பதை பொதுமக்களிடம் துண்டறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

இதில் அங்கு வந்துதிருந்த பொதுமக்கள் , மற்றும் மாற்று கட்சி தோழர்கள் அனைவரும் பாராட்டும் வகையில் நாம் தமிழர் உறுப்பினர்களின் செயல்பாடு , மற்றும் நடவடிக்கை அமைந்து இருந்தது என்பது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒரு செய்தி.

முன்னிலை : தமிழர்.சே.செயராசு ( ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), தமிழர்.தி.முரளி ( கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்),தமிழர்.இளமாறன் ( கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்),தமிழர்.செல்வம்( திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்),தமிழர்.செந்தில் (நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்),தமிழர்.அருண் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்)

சிறப்புரை : தமிழர்.ராசீவ் காந்தி (  இளைஞர் பாசறை பொறுப்பாளர் )

முந்தைய செய்திகோவை – நாம் தமிழர் சார்பாக நடைபெற்ற பொது கூட்டம் மற்றும் ஆவணப்படம் திரையிடல்
அடுத்த செய்திசென்னை ராயபுரம்- “இலங்கை கொலைக்களம்” திரையிடல் மற்றும் பொதுக்கூட்டம்.