திருச்சி “மரணதண்டனை ஒழிப்போம் மனிதநேயம் காப்போம்” பொதுக்கூட்டத்திற்க்கான சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை.

25
27-8-11 அன்று திருச்சிராப்பள்ளியில் நடைபெற இருக்கின்ற “மரணதண்டனை ஒழிப்போம் மனிதநேயம் காப்போம்” மாபெரும் பொதுக்கூட்டத்திற்க்கான சுவரொட்டி ,பதாகை மற்றும் துண்டறிக்கை. .