கோவை – நாம் தமிழர் சார்பாக நடைபெற்ற பொது கூட்டம் மற்றும் ஆவணப்படம் திரையிடல்

35

நாம் தமிழர் -கோவை மாவட்டம்- யாழ் படிப்பகம் –
சார்பாக நடைபெற்ற பொது கூட்டம் மற்றும் ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கணபதி வினோதன் தலைமை தாங்கினார்,
வீரமுருகன், சரவணன்,அஜய், பெஞ்சமின் , சொர்ணகுமார், தமிழ்  கணேசன்,பரமசிவம்,கார்த்திக்,விசுனு ,தமிழ்செல்வன்,தமிழ்மறவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆனந்த ராசு , விசயராகவன்,  இளமாறன்,கல்யாணசுந்தரம், திலீபன்,செயசீலன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

நிகழ்வுசிறப்பிக்க உதவிய அனைத்து உறவுகளுக்கும் நாம் தமிழரின் நன்றிகளும் வாழ்த்துகளும்..

முந்தைய செய்திகும்பகோணம் – நாம் தமிழர் கட்சி நடத்திய சேனல் 4 வெளியிட்ட இலங்கை கொலைக்களம் திரையிடல் மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திநாம் தமிழர் சார்பாக ஓடாநிலையில் இன்று தீரன் சின்ன மலை நினைவேந்தல்