இன்று சூலை 8 – ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக சேனல் 4 தொலைக்காட்சி ஆவணப்படம் திரையிடப் படுகிறது.

80



ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக சேனல் -4  தொலைக்காட்சி ஊடகம் வெளியிட்ட படுகொலை காட்சிகள் திரையில் காண்பிக்கபடுகிறது .

நாள் : சூலை 8 வெள்ளி

நேரம் : மாலை 6 மணி முதல் 8 மணி வரை

இடம்: பெரியார் மன்றம் , ஈரோடு


ஈரோடு மாவட்ட நாம் தமிழர் உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்குகொள்ளவும் . பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள ஏற்பாடு செய்யபட்டுள்ளது .